Dubai Receptionist Job
துபாயில் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு (Dubai Receptionist Job) ஆள் தேவை: உடனடி சேர்க்கை.
துபாயில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ரிசப்ஷனிஸ்ட் பதவிக்கு தகுதியான ஆட்கள் தேவை. வாடிக்கையாளர்களை வரவேற்கும் பணிகளை விரும்புகிறவர்கள் மற்றும் front desk அனுபவம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வேலை சம்மந்தமான விவரம்:
இடம்: துபாய்
சம்பளம்: AED 3,500 – AED 4,000 வரை
வேலை நேரம்: முழுநேரம்
Joining: உடனடி
முக்கிய பொறுப்புகள்
Walk-in clients-ஐ வரவேற்று அவர்களுக்க உதவுவது
Phone மற்றும் message மூலமாக வரும் enquiries கையாளுதல்
Basic admin வேலைகளில் உதவுதல்
Front desk operations வேலை smooth ஆக நடக்க உதவி செய்வது
தகுதிகள்
Reception/front desk அனுபவம்,
நல்ல communication திறன்,
நேர்த்தியான டிரஸிங் சென்ஸ் மற்றும் மரியாதையான அணுகுமுறையில் கையாள்வது.
விண்ணப்பிக்கும் முறை
உங்கள் லேட்டஸ்ட் அப்டேட்டட் CV-ஐ கீழே உள்ள ஈ-மெயிலிற்கு அனுப்பவும்: [email protected]
உங்களது CV அனுப்பும் போது சப்ஜக்டில் Receptionist Application என்று போடுவதற்கு மறக்க வேண்டாம்.
| ⚠️ முக்கிய குறிப்பு |
| இந்த வேலை தொடர்பான பதிவு வெளியில் இருந்து கிடைத்த தகவல் மட்டுமே. இது கல்லாறு.காம் இணையதளத்துடன் எந்த ஒரு நேரடி தொடர்பில்லை. |
Also Read:
Document Controller வேலை வாய்ப்பு
Our Social Media Pages
Facebook, Instagram, X, whatsapp,