Outbound Call Center Agent
துபாய் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் Outbound Call Center Agent வேலை!
கம்பனி எதிர்ப்பார்ப்பது: முனைப்பும், இலக்குகளை அடையும் திறனும் உள்ளவரை! CRM-இல் உள்ள வாடிக்கையாளர்களை அழைத்து, புதிய சொத்துகளை விளக்கி, விற்பனை சந்திப்பு/சைட் விசிட் ஏற்பாடு செய்ய வேண்டும்.
Outbound Call Center Agent முக்கிய வேலைகள்:
- CRM-Database லிருந்து வாடிக்கையாளர்களை அழைத்தல்.
- சொத்துகளை தெளிவாக விளக்கி ஆர்வம் ஏற்படுத்துதல்.
- வாடிக்கையாளர் தேவை, பட்ஜெட், இடம் அடிப்படையில் லீட்களை தகுதி செய்தல்.
- விற்பனை குழுவுக்கு சந்திப்பு/வியூவிங் ஏற்பாடு.
- CRM-ஐ துல்லியமாக அப்டேட் செய்தல்.
- தின/வார/மாத அழைப்பு & லீட் இலக்குகளை அடைதல்.
- ஸ்கிரிப்ட் & வழிகாட்டுதலை பின்பற்றுதல்.
- நல்ல உறவு உருவாக்கி திருப்தி உறுதி செய்தல்.
இந்த வேலைக்கு தேவையான தகுதிகள்:
- Call Center / Telesales / Real Estate அனுபவம் (விருப்பம்).
- சிறந்த தொடர்பு & மனித உறவு திறன்.
- தொலைபேசியில் தன்னம்பிக்கையுடன் ஈர்க்கும் ஆற்றல்.
- ஆங்கிலம் நன்றாக பேசவும் எழுதவும் தெரியவேண்டும்; அரபி தெரிந்தால் பிளஸ்.
- வேகமான, இலக்கு சார்ந்த சூழலில் வேலை செய்யும் திறன்.
- அடிப்படை கம்ப்யூட்டர் & CRM அறிவு.
- நேர்மை, சுய முனைப்பு, இலக்கு நோக்கி செயல்படுதல்.
சலுகைகள்:
- சம்பளம்: AED 3,500
- விசா + இன்சூரன்ஸ்
- குறைந்தது 2 ஆண்டு ஒப்பந்தம்
- முழு பயிற்சி & வழிகாட்டல்
- தொழில் வளர்ச்சி வாய்ப்பு
- ஆதரவான குழு சூழல்
விண்ணப்பிக்க:
CV-ஐ [email protected] க்கு அனுப்பவும்.
Subject: Call Center Agent – Outbound (Real Estate)
துபாயில் உங்கள் ரியல் எஸ்டேட் கேரியரை தொடங்க சூப்பர் சான்ஸ்!
குறிப்பு: இந்த வேலைவாய்ப்பு தகவல் வெளி மூலத்திலிருந்து பெறப்பட்டது. இதற்கு கல்லாறு.காம் இணையதளத்துடன் எந்த நேரடி தொடர்பும் இல்லை.
Also Read:
அமீரகக் கொடி நாள்: ஒற்றுமையின் பெருமை நாள்விழா
துபாயின் புதுமையான ‘நகர ஆய்வாளர்’ திட்டம் தொடக்கம்!
ஃபேஸ்புக் நண்பர் பணம் கேட்டால் எச்சரிக்கை!