புதிய செய்தி :

பெரம்பலூர் அருகே இளைஞர் கொலை – ஒருவர் கைது

பெரம்பலூர் அருகே இளைஞர் கொலை – ஒருவர் கைது


பெரம்பலூர் அருகே இளைஞரை அடித்துக் கொலை செய்த மற்றொரு இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் 5 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் தேவா(21), ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ராமச்சந்திரன்(21), குமுதன் மகன் கதிர்(24) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு பாளையம்- ரெங்கநாதபுரம் கிராமத்துக்கு இடையே உள்ள காட்டுப்பகுதியில் மதுபானம் அருந்தினர். (மேலும் வாசிக்க தினமணி…)
Leave a Reply