ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.

ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.

டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 8 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் சேர தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

7 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் ஜுன் மாதம் நடைபெற உள்ள இத்தேர்வுக்கான வயது வரம்பு 11 முதல் 13 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2.1.2007-க்கு பிறகும் 1.7.2008-க்கு முன்னதாகவும் பிறந்திருக்க வேண்டும்.

பொது பிரிவினர் ரூ. 600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ. 555- க்கான வரைவோலையை C‌o‌m‌m​a‌n‌d​a‌n‌t, RI​MC D‌e‌h‌r​a‌d‌u‌n-248003, U‌t‌t​a‌r‌k‌h​a‌n‌d ‌s‌t​a‌t‌e, எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌r‌i‌m​c.‌o‌r‌g என்னும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

27total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: