ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக 189 பேர் இன்று கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது.
UAE News: UAE Corona Update (04.08.2020).
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக 189 பேர் இன்று கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா நோய் தொற்று சம்பந்தமாக அமீரக சுகாதாரத்துறை தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி இன்று புதிதாக 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல 227 பேர் குணமடைந்துள்ளதாகவும், புதிய மரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இன்றைய (04.08.2020 – செவ்வாய்) நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,352 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,090 ஆகவும் உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எந்த மாற்றமுமின்றி 351 ஆக உள்ளது.
keyword: UAE News, UAE News today, Gulf News, GCC News, KOVID-19
You must log in to post a comment.