UAE Corona Status

UAE கொரோனா நிலவரம் (21.08.2020)

569

UAE கொரோனா நிலவரம் (21.08.2020)


Gulf News: UAE Corona Status (21.08.2020)


ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (21.08.2020) புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீரகத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அமீரகத்தில் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 66,193 ஆக உயர்ந்துள்ளது. Gulf news

இன்று ஒரு நாளில் மட்டும் 143 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 58,296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கையில் ஒன்று கூடி 370 ஆக அதிகரித்துள்ளது.

keyword: gulf news




%d bloggers like this: