கொரோனா நிலவரம்

அமீரக கொரோனா நிலவரம் (08.08.2020)

609

அமீரக கொரோனா நிலவரம் (08.08.2020)


UAE News: UAE Corona Status (08.08.2020)


ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக 239 பேருக்கு இன்று கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா நோய் தொற்று சம்பந்தமாக அமீரக சுகாதாரத்துறை தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி இன்று புதிதாக 239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல 230 பேர் குணமடைந்துள்ளதாகவும், இன்று மரணம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இன்றைய (08.08.2020 – சனிக்கிழமை) நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,300 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,245 ஆகவும் உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக உள்ளது.

keyword: uae news, uae news today

GCC TAMIL NEWS
%d bloggers like this: