Top 5 Foldable Study Table

Top 5 Foldable Study Table..!

109

Top 5 Foldable Study Table..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் புத்தகத்தை வைத்து படிப்பதையோ அல்லது எழுதுவதையோ விரும்புவதில்லை. மேசை போன்றவற்றை பயன்படுத்தவே விரும்புகின்றனர். அவர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சில மேசைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முன்பெல்லாம் படிப்பதற்கென்று தனியாக வீட்டில் மேசைகள் இருக்காது. கிடைத்த இடத்தில் உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை எழுதுவோம். புத்தகம் படிக்கும் பெரியோர்களும் தங்கள் கைகளிளேயே வைத்து படித்துவந்தனர். ஆனால் தற்போது உட்கார்ந்து படிப்பதற்கு தகுந்தார் போல மேசைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டது.

தரையில் உட்கார்ந்து எழுதவும், படிப்பதற்கும், லேப்டாப்பில் வேலை செய்வதற்கு தகுந்தார் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள நிறைகள்:

  1. தேவையான இடத்திற்கு (வீட்டிற்குள் அல்லது வெளியே) மடித்து எடுத்து செல்லலாம்.
  2. இதை மடித்து வைப்பதால் பெரிதாக இடம் அடைக்காது.
  3. எடை குறைவாக இருப்பதால் சிறுவர்களும் எடுத்து செல்ல வசதியாக இருக்கிறது.
  4. நம் உட்காரும் இடத்திற்கே எடுத்து வந்து பயன்படுத்தலாம்.

இதிலுள்ள குறைகள்:

  1. அடிக்கடி மடித்து பயன்படுத்துவதால் நீண்ட நாட்கள் உழைப்பதில்லை.
  2. எடை குறைவாக இருப்பதற்காக மெல்லிய பிளைவுட் அல்லது அட்டைகளை பயன்படுத்துவதால் எளிதாக உடையவும் வாய்ப்புள்ளது.

எது எப்படி இருந்தாலும் நமக்கான பொருளை நாம்தான் முறையாக கையாள வேண்டும். எதையும் சரியாக செய்தால் எல்லா பொருளுமே நன்றாகவே இருக்கும்.

மடிப்பு மேசைகள் (Foldable reading table) எங்கே வாங்கலாம்?

மடிப்பு மேசைகள் பெரிய பெரிய பர்னிச்சர் கடைகளிலும் ஆன்லைனிலும் கிடைக்கிறது. நான் இங்கே Amazon இணையதளத்தில் ஆன்லைனில் விற்பனையாகும் Foldable Table தகவல்களை உங்களுக்கு தருகின்றேன்.

DEFTLADY™ Multi-Purpose Portable Laptop Table, Foldable Wooden Desk for Bed Tray, Laptop Table, Study Table with Mug Holder, Non-Slip Legs, Breakfast in Bed Table – (Black)

Buy on Amazon

Brand DEFTLADY STORE
Material Wood
Product Dimensions 59.7D x 39.3W x 26.3H Centimeters
Colour Black
Special Feature Foldable,Lightweight,Portable

PLAZZO Study Table/Bed Table/Foldable and Portable Wooden/Writing Desk for Office/Home/School ( Black)


Anti-slip,Foldable,Portable,Versatile
Brand EACH
Material Engineered Wood, Metal
Product Dimensions 39.4D x 59.7W x 26.7H Centimeters
Colour BLACK PRO
Special Feature Foldable,Portable,Sturdy

GREEVA Smart Multipurpose Foldable Laptop Table with Cup Holder, Study Table, Bed Table, Breakfast Table, Foldable and Portable/Ergonomic & Rounded Edges/Non-Slip (Wood)

Buy on Amazon

Brand GREEVA
Material Wood
Product Dimensions 20D x 40W x 5H Centimeters
Colour WOOD
Special Feature Foldable,Portable

 

 


Types of the best Rice and it’s Benefits!

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய சிறுதானியங்கள்..!

 


MemeHo® Smart Standard Multi-Purpose Laptop Table with Dock Stand/Study Table/Bed Table/Foldable and Portable/Ergonomic & Rounded Edges/Non-Slip Legs/Engineered Wood with Cup Holder (Black)

Buy on Amazon

Brand MemeHo
Material Engineered Wood, Aluminium
Product Dimensions 39.5D x 59.5W x 28H Centimeters
Colour BLACK
Special Feature Durability,Foldable,Lightweight,Portable

 


PRIVILION GLOBLE Study Table/Bed Table/Foldable and Portable Wooden/Writing Desk for Office/Home/School (Wood COTTED)

Buy on Amazon

Brand DRM Mart
Material Engineered Wood, Wood, Alloy Steel
Colour Brown
Special Feature Foldable,Portable,Sturdy
Style WOOD COTTED


மேலுள்ள Foldable reading table உங்களுக்கு பிடித்ததை Amazon-ல் வாங்குங்கள். Amazon-ல் இன்னும் பல வகையான மேசைகள் இருக்கின்றது அதையும் நீங்கள் வாங்கலாம். Foldable Reading Table Buy on Amazon.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்க, அப்பிலியேட் மார்க்கெட்டிங் சம்மந்தமாக ஆங்கில இ-புத்தகங்களை ஆன்லைனில் வாங்க கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளவும்.

Buy your favarite e-books

Our Facebook Page




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights