இன்றைய தங்கம் விலை நிலவரம்..! Today’s gold price situation ..!
சமீப காலமாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தபடி இருந்தது. தற்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து , ரூ.33,464,-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து, ரூ.4,183-க்கு விற்பனை ஆகிறது.
keywords: gold rate today, tamil news, tamil news today, tamil news daily, daily tamil news, today tamil news
You must log in to post a comment.