அபுதாபியில் மூன்று முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. Three major roads in Abu Dhabi are temporarily closed.
இந்த வார இறுதியில் அபுதாபியின் 3 முக்கிய சாலைகளை பகுதியாக மூட இருப்பதாக அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலை (E11) ஏப்ரல் 8 (வியாழக்கிழமை) ஏப்ரல் 11 ஆம் தேதிவரை (ஞாயிற்றுக்கிழமை) பகுதியாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
إغلاق جزئي على طريق الشيخ مكتوم بن راشد (E11)، من الخميس 8 أبريل 2021 إلى الأحد 11 أبريل 2021.
Partial Road Closure on Sheikh Maktoum Bin Rashid Road (E11), From Thursday, 8 April 2021 to Sunday, 11 April 2021 pic.twitter.com/yo36SnKeMz
— “ITC” مركز النقل المتكامل (@ITCAbuDhabi) April 6, 2021
அபுதாபிக்குச் செல்லும் இரண்டு வலதுபக்க லேன்கள் வியாழக்கிழமை மதியம் 1 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிவரையில் மூடப்பட இருக்கிறது.
إغلاق جزئي على طريق المطار (E22)
من الخميس 8 أبريل 2021 إلى السبت 10 أبريل 2021.Partial Road Closure on Airport Road (E20), From Thursday, 8 April 2021 to Saturday, 10 April 2021 pic.twitter.com/Gx3bbTN4ez
— “ITC” مركز النقل المتكامل (@ITCAbuDhabi) April 6, 2021
ஏர்போர்ட் சாலை (E20) வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் பகுதியாக மூடப்பட இருக்கிறது. ஏர்போர்ட் செல்லும் இடப்பக்க லேன்கள் வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் சனிக்கிழமை இரவு 1 மணிவரையில் மூடப்பட இருக்கிறது. ஷேக் ரஷீத் பின் சயீத் சாலையின் இரண்டு லேன்கள் மற்றும் மக்தா மேம்பாலத்திற்கு செல்லும் வழியும் மூடப்பட இருக்கிறது.
إغلاق جزئي على شارع الشيخ راشد بن سعيد
من الخميس 8 أبريل2021 إلى الأحد11 أبريل 2021.Partial Road Closure on Sheikh Rashid Bin Saeed Street, Thursday, 8 April 2021 to Sunday, 11 April 2021 pic.twitter.com/DoVweOwOyy
— “ITC” مركز النقل المتكامل (@ITCAbuDhabi) April 6, 2021
Keywords: Three major roads, Abudhabi news, Abudhabi news in Tamil, gulf news, gulf news in tamil