ஓமானில் இருந்து நிரந்தரமாக வெளியேறுபவர்கள் அபராதம் செலுத்த தேவையில்லை.

741

ஓமானில் இருந்து நிரந்தரமாக வெளியேறுபவர்கள் அபராதம் செலுத்த தேவையில்லை.


Gulf News: Those who leave Oman permanently no fines.


ஓமான்  நாட்டில் பணிபுரிந்த வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக வெளியேறும் பட்சத்தில் அவர்களுடைய அபராத தொகையை செலுத்த தேவையில்லை என்று அந்நாட்டு தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓமானில் பணிபுரிந்து வந்த வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத்தை அந்நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுபவர்கள் அபராதங்களை செலுத்த தேவையில்லை என்று ஓமான் நாட்டின் தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை இந்த ஆண்டு இறுதி வரை செல்லும் என்று தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும் இதுசம்பந்தமான அறிவிப்பில், “தனியார் துறை நிறுவனங்கள் ஓமான் அல்லாத தொழிலாளர் ஒப்பந்தங்களை நிறுத்தவும் அனுமதிக்கப்படுகின்றன, இந்த நிறுவனங்கள் ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறும் அனைத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையையும் செலுத்த உறுதியேற்க வேண்டும்” எனவும் கூறியுள்ளது.

Keywords: gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil,




%d bloggers like this: