அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பள்ளிகளின் நேரம் அறிவிப்பு.

Hits: 0

அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பள்ளிகளின் நேரம் அறிவிப்பு!


வளைகுடா நாடுகளில் ரமலான் காலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலை நேரங்கள் குறைக்கப்படும்.

வரும் மே மாதம் 6-ம் தேதி முதல் வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாக சா்வேதச வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அமீரகத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி நேரங்களை அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:

காலை 8 முதல் 8.30 மணிக்குள் பள்ளிகள் ஆரம்பித்து மதியம் 1 முதல் 1.30 மணிவரை மட்டும் நடத்த வேண்டும். அதாவது 5 மணிநேரம்  மட்டும் பள்ளிகள் நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
Leave a Reply