இயற்கை முறையில் வயிற்றைச் சுத்தம் செய்ய எளிய வழி
The simplest way to clean the stomach
தேவையான பொருட்கள் :
சோம்பு – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – சிறிது
செய்முறை:
கடாயில் தண்ணீர், சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும் பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும் பின் சூடாக இருக்கும் போதே இதனுடன் விளக்கெண்ணெய், சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும். வயிற்றில் தங்கி உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி விடும் உடல் எடை குறையும்.
Keywords: clean the stomach
You must log in to post a comment.