புதிய செய்தி :

பெரம்பலூர் மாவட்டத்தில்  25 ஆண்டுகள் பணிகளை நிறைவு செய்த ஏட்டுகளுக்கு பதவி உயர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில்  25 ஆண்டுகள் பணிகளை நிறைவு செய்த ஏட்டுகளுக்கு பதவி உயர்வு


பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஏட்டுகள் எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான ஆணைகளை எஸ்பி திஷாமித்தல் வழங்கினார். தமிழக அளவில் காவல்துறையில் 1993ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணிகளை நிறைவு செய்த ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு அளித்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஏட்டுகள் 12 பேருக்கு பதவி உயர்வுக்கான பணி நியமன ஆணையை எஸ்பி திஷாமித்தல் வழங்கினார். (மேலும் வாசிக்க தினகரன்…)
Leave a Reply