இந்திய ரயில்வேயில் 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை.

இந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் பணியாற்ற விரும்புவோர் மற்றும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில்வேத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 35,277 ரயில்வே மண்டலங்கள் வாரியான

காலிப் பணியிடங்கள்:

அகமதாபாத் : 1024

அஞ்மர் : 1773

அலகாபாத் : 4099

பெங்களூர் : 2470

போபால் : 997

புவனேஷ்வர் : 498

பிலாஸ்பூர் : 1207

சண்டிகர் : 2483

சென்னை : 2694

கோரக்பூர் : 1298

கவுகாத்தி : 851

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் : 898

கொல்கத்தா : 2949

மால்டா : 1043

மும்பை : 3665

முசாப்பர்பூர் : 329

பாட்னா : 1039

ராஞ்சி : 1386

செகந்திராபாத் : 3234

சிலிகுரி : 443

திருவனந்தபுரம் : 897

பணி மற்றும் காலிப் பணியிட விவரம் :

பணி : இளநிலை தட்டச்சு, உதவியாளர்

காலிப் பணியிடங்கள் : 4,319

பணி : கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சு

காலிப் பணியிடங்கள் : 760

பணி : இளநிலை நேர மேலாண்மையாளர்

காலிப் பணியிடங்கள் : 17

பணி : ரயில் உதவியாளர்

காலியிடங்கள் : 592

பணி : கமர்சியல் டிக்கெட் கிளார்க்

காலியிடங்கள் : 4940

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 12ம் வகுப்புடன் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயதுவரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : போக்குவரத்து உதவியாளர்

காலியிடங்கள் : 88

பணி : பொருட்கள் பாதுகாவலர்

காலியிடங்கள் : 5,748

பணி : மூத்த கமர்சியல் டிக்கெட் கிளார்க்

காலியிடங்கள் : 5,638

பணி : மூத்த தட்டச்சு, உதவியாளர்

காலியிடங்கள் : 2,873

பணி : இளநிலை கணக்கு உதவியாளர், தட்டச்சு

காலியிடங்கள் : 3164

பணி : மூத்த நேர மேலாளர்

காலியிடங்கள் : 14

பணி : கமர்சியல் பயிற்சியாளர்

காலியிடங்கள் : 259

பணி : ரயில் நிலைய மாஸ்டர்

காலியிடங்கள் : 6,865

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்குப் பட்டதாரிகள், பட்டப்படிப்புடன், தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.500 எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டலங்களின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 05.04.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.03.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrbchennai.gov.in/downloads/detailed-cen01-2019.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

19total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: