‘புளி’ நம் உடல் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா?
Tamarind helps us for losing weight!
அறுசுவைகளில் ஒன்று புளிப்பு சுவையாகும். நமது அன்றாட உணவில் புளியை சேர்த்தே பயன்படுத்துகிறோம். Tamarind benefits புளியை ஏன் பயன்படுத்துகிறோம் என்ற கேள்விக்கு புளிப்பு சுவைக்கு என்று கூறினாலும் அதில் அதிகமான மருத்துவ குணங்களும் உள்ளது. என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது அதனால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள் என்ன என்பதை பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம்.
புளியில் என்ன இருக்கிறது? nutrients are in Tamarind
இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கிறது.
புளியின் மருத்துவ பயன்கள்: Tamarind Benefits
- உடல் எடையைக் குறைக்கின்றது.
புளியில் இருக்கும் ‘ஹைட்ராக்ஸிசிட்ரிக் அமிலம்’, கொழுப்பை எரித்து சக்தியாக மாற்றி பசியை அடக்குகிறது. அதோடல்லாமல் கொழுப்பை உருவாக்கும் ‘சிட்ரேட் லைஸ்’ என்ற நொதியின் உற்பத்தியை தடுக்கிறது. இதில் உள்ள பிளேவனாய்டு மற்றும் பாலிபினால், உடல் செயல்பாடுகளைத் தூண்டி அதிக எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து பசியை குறைத்து, ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான ஈர்ப்பைக் குறைக்கிறது. தேவையற்ற கழிவுகளை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பிளேவனாய்டு கெட்டக் கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
- இன்சுலின் அளவை குறைத்து சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
- செரிமானத்தை அதிகரிக்க செய்கிறது.
- வயிற்றில் இருக்கும் புண்களை சரிசெய்கிறது.
- உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
- இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
- உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது.
- இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- வயிற்று பிரச்சனைகளை சரி செய்கிறது.
- தொற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..! | |
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! | |
காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! | |
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
சீரக சம்பா அரிசியின் பயன்கள் |
Keywords: Tamarind, Tamarind benefits, Health tips in Tamil, Tamarind benefits in Tamil