புதிய செய்தி :

ஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஊரக பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இத்திறனாய்வுதேர்வு எழுதுவதற்கு ஊரக பகுதிகளில் (கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்) அரசு அங்கீ காரம் பெற்ற பள்ளிகளில் 2018-2019-ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகள் தகுதி படைத்தவர்கள் ஆவர். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிட மிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும். (மேலும் வாசிக்க தினத்தந்தி…)
Leave a Reply