குறட்டையால் அவதி படுகிறீர்களா? அப்போ இதை பாலோ பண்ணுங்க..!
Some tips for snoring problem
குறட்டை எதனால் வருகிறது? What causes snoring?
நாம் தூங்கும் போது மூக்கு மற்றும் வாய் வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை உண்டாகிறது. மாறி மாறி சுவாசிப்பதால் ஏற்படும் பிரச்சனை காரணமாக தொண்டையில் உள்ள திசுக்கள் அதிர்வதால் உண்டாகும் சத்தத்தை குறட்டை எனப்படுகிறது.
குறட்டையை எப்படி சரி செய்யலாம்? How to fix snoring?
- மது அருந்துவதன் மூலம் தொண்டை தசைகள் லேசாகிறது. இதனால் குறட்டை ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. ஆகையால் மது அருந்துவதை தவிர்த்து விடவும். அதே போல் புகைப்பதால் சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாக்கும். இதனால் குறட்டை அதிகமாக உண்டாகும். புகை பிடிப்பதை தவிர்ப்பதன் மூலம் குறட்டையை தவிர்க்கலாம்.
- பருமனாக உள்ளவர்களுக்கு குறட்டை வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. எனவே உடல் எடையை குறைப்பதன் மூலம் குறட்டையை கட்டுபடுத்தலாம்.
- நேராக படுப்பதால் குறட்டை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. பக்கவாட்டில் ஒருக்கழித்து படுப்பதன் மூலம் குறட்டையை கட்டுப்படுத்தலாம்.
- தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கவும். தலையை கொஞ்சம் உயரமாக வைத்து தூங்குவதன் மூலம் சீரான சுவாசம் பெறலாம்.
- தினமும் 2 முறை தேன், இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும்.
- உடலில் நீர் பற்றாக்குறையால் கூட குறட்டை வர வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்து வரவேண்டும்.
கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..! | |
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! | |
காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! | |
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
சீரக சம்பா அரிசியின் பயன்கள் |
Keywords: snoring problem, snoring issue, Kurattai Problem
You must log in to post a comment.