உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? அதற்கான எளிய உடற்பயிற்சியினை இந்த பதிவில் காணலாம். Simple Steps to Grow Your Kids Tall.
உயரம் என்பது பலரது வாழ்கையில் முக்கியமான ஒன்று. குறிப்பாக, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் செயல். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். ஆனால், உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சரி, இனி உயரம் அதிகமாவதற்கு உதவும் சிறந்த உடற்பயிற்சிகள் குறித்துக் காணலாம்.
Simple Steps to Grow Your Kids Tall.
குழந்தைகள் உயரமாக வளர டிப்ஸ் – 01
நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.. இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.
குழந்தைகள் உயரமாக வளர டிப்ஸ் – 02
கீழே படுத்து உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.
குழந்தைகள் உயரமாக வளர டிப்ஸ் – 03
தினமும் ஸ்கிப்பிங் செய்தாலே குழந்தைகளின் உயரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
குழந்தைகள் உயரமாக வளர டிப்ஸ் – 04
தரையில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.
குழந்தைகள் உயரமாக வளர டிப்ஸ் – 05
தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக உதவும். இதனால், நீங்கள் சீரான முறையில் உயரமாக முடியும்.
Source – femina.in
Keywords: Simple Steps to Grow Your Kids Tall. Useful tips,
You must log in to post a comment.