Scissors symbol

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம்.

421

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம். Scissors symbol for MMK

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது.

திமுக கூட்டணியில் மமக விற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் கத்தரிக்கோல் சின்னத்திலும் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

our facebook page

Keywords: Scissors symbol for MMK, Manitha Neya Makkal Katchi




%d bloggers like this: