Saudi Arabia: Announcement of the first day of Muharram 1446
சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தின் அறிக்கையில், இந்த வருட ஹிஜ்ரி புதிய ஆண்டு ஜூலை 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
துல் ஹஜ் 30 நாட்களாக இருக்கும், அதாவது ஜூலை 6-ந் தேதி சனிக்கிழமை துல் ஹஜ் மாதத்தின் கடைசி நாளாகும்.
“உம்மு அல் குரா நாட்காட்டியின் படி, 1445 ஆம் ஆண்டின் துல் ஹிஜ மாதம் 30 நாட்கள் ஆகும். அதாவது 2024 ஜூலை 6 சனிக்கிழமையான இன்று துல் ஹஜ் மாதத்தின் 30-நாள் நிறைவடைகிறது. 1446 ஆம் ஆண்டின் முஹர்ரம் மாதத்தின் முதல் நாள், உம்மு அல் குரா நாட்காட்டியின் படி, 2024 ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை இருக்கும்.” என்று சவூதி அரேபிய உயர்நீதிமன்றம் தமது அறிக்கையில் கூறியுள்ளது.
Keywords: Hijri New Year, Muharram, Muharram 1446, GCC Tamil News, Gulf Tamil News
அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
ஹிஜ்ரி புத்தாண்டு: தனியார் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு