Restaurants can be opened

ஷார்ஜா: ரமலானில் முஸ்லீம் அல்லாதவர்களுக்காக உணவகங்களைத் திறக்கலாம்..!

138

ஷார்ஜா: ரமலானில் முஸ்லீம் அல்லாதவர்களுக்காக உணவகங்களைத் திறக்கலாம்..! Restaurants can be opened for non-Muslims during Ramadan ..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் உள்ள உணவகங்கள் புனித ரமலான் மாதத்தில் முஸ்லீம் அல்லாதவர்களுக்காக உணவு வழங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது. sharjah news

இதுகுறித்து ஷார்ஜா நகராட்சி தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உணவகங்கள் இது தொடர்பாக விண்ணப்பித்துவருவதாகத் தெரிவித்துள்ளது.


இருப்பினும், ஹோட்டல்களில் முகப்புப் பகுதியில் உணவுப் பொருட்களை பார்வைக்கு வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு வைக்காத முஸ்லிம் அல்லாதவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா நகராட்சி தெரிவித்துள்ளது.

our facebook page

Keywords: Restaurants can be opened, Sharjah News in Tamil, Sharjah tamil news, Uae news in tamil, uae news,




Leave a Reply

%d bloggers like this: