Reducing food prices

ரமலானில் உணவு பொருட்களின் விலையை குறைக்கும்  அமீரகம்..!!

153

ரமலானில் உணவு பொருட்களின் விலையை குறைக்கும்  அமீரகம்..!! Reducing food prices during Ramadan in the UAE

ரமலான் நோன்பு இம்மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 30,000 உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று பொருளாதார அமைச்சகம் (Ministry of Economy) 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரிசி, மாவு, சர்க்கரை, இறைச்சி, மீன் மற்றும் பழச்சாறுகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் என்றும் அமீரகத்தில் உள்ள 900 விற்பனை நிலையங்களில் 25 முதல் 75 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

புனித ரமலான் மாதத்தில் நியாயமற்ற முறையில் விற்கப்படும் பொருட்களின் விலை உயர்வை கண்காணிப்பதற்குச் சோதனைகளை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

our facebook page

Keywords: Reducing food prices, Gulf News, Gulf News in Tamil, GCC News tamil, Dubai News, Dubai News in Tamil, UAE News in Tamil, Ramadan




Leave a Reply

%d bloggers like this: