Re-opening of FAHES Centers in Qatar

கத்தாரில் வாகன பரிசோதனை (FAHES) மீண்டும் திறப்பு.

291

கத்தாரில் வாகன பரிசோதனை (FAHES) மீண்டும் திறப்பு.


Gulf News: Re-opening of FAHES Centers in Qatar.


கத்தாரிலுள்ள வாகன தொழில்நுட்ப பரிசோதனைகள் மையங்கள் (FAHES), போக்குவரத்து துறையின் அங்கீகாரத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்-09) முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மேலாக மூடப்பட்டிருந்த வாகன தொழில்நுட்ப பரிசோதனை மையங்கள்  ஆகஸ்ட்-09 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. சனாயாவில் உள்ள FAHES இன்னும் திறக்கப்படவில்லை.

Gulf News Tamil:

கொரோனா காரணமாக கடந்த காலங்களில் வாகனங்களை பதிவு செய்ய (இஸ்திமாரா)வுக்கு வாகனப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்த சலுகையானது கடந்த ஜுலை மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாதம் முதல் இனிவரும் காலங்களில் இஸ்திமாராவுக்கு விண்ணப்பிக்க வாகன தொழில்நுட்ப பரிசோதனைகளை (FAHES) செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

keyword: Gulf News, Gulf news tamil, Qatar News




%d bloggers like this: