புழல் மகளிர் சிறையில் வேலைவாய்ப்புகள் 2020. puzhal womens jail recruitment
புழல் மகளிர் சிறைச்சாலையில் வேலை வாய்ப்புகள் 2021. மனநல ஆலோசகர் (Psychiatric Counsellor) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.