Pradosa worship

சு. ஆடுதுறை சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

107

சு. ஆடுதுறை சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு. Pradosa worship at Shiva temple in S Aduthurai

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள சு. ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், அம்மன், நந்திபெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஆடுதுறை, கழனிவாசல், அத்தியூர், ஒகளூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

keywords: Pradosa worship, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




Leave a Reply

%d bloggers like this: