உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும்  ‘பிஸ்தா’ விலே இருக்கிறது

‘பிஸ்தா’ இதில் என்ன பயன் இருக்கிறது?

1406

‘பிஸ்தா’ இதில் என்ன பயன் இருக்கிறது?

Pista benefits in Tamil

தெரியுமா..? உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும்  ‘பிஸ்தா’ விலே இருக்கிறது!

உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும்  ‘பிஸ்தா’ விலே இருக்கிறது

பிஸ்தா என்றாலே நம் நினைவுகளுக்கு வருவது ஆண்மை பலம் அதிகரிக்க உதவக்கூடிய தரமான பருப்பு என்று நம் எல்லோருக்கும் தெரியும். அது நூற்றுக்கு நூறு உண்மையே ஆம் இந்த பிஸ்தா பருப்பில் நம் உடலுக்கு தேவையான அனைத்து புரதங்களும் இதில்  நிறைந்து காணப்படுகிறது.

இது மிகுந்த ஊட்டச்சத்து கொண்ட ஒர் பருப்பு. அதாவது சுமார் 28 கிராம் எடைகொண்ட பருப்பில் நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் ஆகியவைகள் அதிகமான அளவில் உள்ளன.

புரத உணவுகள் என்றாலே முந்திரி, பாதாம், பிஸ்தா என்று எல்லோரும் சொல்லுவார்கள். இந்த பிஸ்தா பருப்புகள் சமையலின் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பார்ப்பதற்கு நிலக்கடலையை பிஸ்தா பருப்பு (shelled pistachios) போல மூடி இருக்கும்.

பிஸ்தா பருப்பில் என்ன இருக்கிறது? Benefits of Pista /Pistachios paruppu in Tamil 

  • பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள்.
  • நல்ல கொழுப்பு இதில் உள்ளது.
  • நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • புரதம் தாராளமாக உள்ளது.
  • மாங்கனீஸ், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் போன்றவை இருக்கிறது.

பிஸ்தா பருப்பின் பயன்கள் என்ன? (Pistachios benefits in Tamil)

ஆன்டி-அக்ஸிடன்ட் (pista benefits)

ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் நம் உடலுக்கு பல வழிகளில் ஆரோக்கியத்தை தருகிறது.

இதய வியாதி (pista benefits)

பிஸ்தா பருப்பில் நல்ல கொழுப்பு இருப்பதால் இதய வியாதிகளை தடுக்கும் தன்மை இதற்கு உண்டு. அதே போல கெட்ட கொழுப்பை குறைக்கும் ஆற்றலும் இந்த பிஸ்தா பருப்பிற்கு உண்டு இதனால் இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு (Pistachios benefits)

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது.

க்ளுகோஸ் (shelled Pistachios)

பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரிக்க செய்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.

உணவு செரிமான (pista benefits)

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்வதால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கிறது. 

துத்தநாகம் (pista’s health benefits)

பிஸ்தாவில் இருக்கும் துத்தநாகம் நோயெதிர்ப்புத் தன்மை உயர்த்துவதை கண்டறிந்துள்ளனர்.

கர்ப்ப காலத்தில் இதன் பயன்: (health benefits of pista )

கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது.

எப்படி சாப்பிடலாம்?: (How to eat Pista)

பொதுவாகவே இது போன்ற பருப்பு வகைகளை காலையில் வெறூம் வயிற்றில் பாலில் சேர்த்தோ அல்லது தண்ணீரில் நன்றாக ஊறவைத்து சாப்பிடலாம்.

காஸ்டிலியான பருப்புதான் அதே அளவுக்குப் பயன்களும் இந்த பிஸ்தாவில் இருக்கிறதே. மாவுக்குத் தகுந்த பணியாரம் என்று பழமொழி சொல்வார்களே, அதே போலத்தான் காசுக்குத் தகுந்த ஊட்டச்சத்துக்கள் இதில் இருக்கிறது. அதிகமாக இல்லையென்றாலும் கொஞ்சமாக இதைச் சாப்பிட்டுப் பாருங்கள் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றத்தைக் கண்கூடாக உணர்வீர்கள்.

Our Facebook Page

Do you know? Pistachios have all the protein you need!

We all know that pistachios are a quality lentil that can help us increase our masculinity. It’s one hundred percent true. This pistachio bean is rich in all the proteins our body needs.

This pistachio has the same benefits as the more expensive lentils. It contains nutrients that are worth the money. Eat a little, if not a lot, and you will notice a change in your body.
%d bloggers like this: