பாடாலூர் அருகே சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது. raping little girl

பாடாலூர் அருகே சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது.

409

பாடாலூர் அருகே சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது.

Perambalur news: Youth arrested for raping little girl near Padalur.

ஆலத்தூர் தாலுக்கா பாடாலூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை பாடாலூர் காவலர்கள் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். perambalur news

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லையாம்.

இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாடாலூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். perambalur news

விசாரணையில் பெரம்பலூர் வட்டம் தம்பிரான்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் மகன் சரவணன் (27) என்பவர் கடத்திச் சென்று, ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. raping little girl.

இதையடுத்து, சரவணனை கைது செய்து காவலர்கள் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட அந்த இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

tags: perambalur  tamil news
Leave a Reply

%d bloggers like this: