பாடாலூர் அருகே பக்கத்து வீட்டுடன் தகராறு பெண் தற்கொலை.

பாடாலூர் அருகே பக்கத்து வீட்டுடன் தகராறு பெண் தற்கொலை.

323

பாடாலூர் அருகே பக்கத்து வீட்டுடன் தகராறு பெண் தற்கொலை.


Perambalur news: Woman commits suicide in a dispute with a neighboring house near Padalur.


பாடாலூர் அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த காமராஜ் மனைவி உமா (47). இவருக்கு சத்யராஜ், தர்மராஜ், பாக்யராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். perambalur news today

இதில் சத்யராஜ் மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவரும் தந்தையுடன் மலேசியாவில் உள்ளனர். தாயுடன் தர்மராஜ் வசித்து வருகிறார். perambalur district

இந்நிலையில் உமாவிடம் அருகில் வசிக்கும் ஜெயராஜின் மனைவி கல்யாணி மற்றும் அவரது மகன் ஜெயச்சந்திரன் இருவரும் நேற்று முன்தினம் தகராறு செய்துள்ளனர்.

இதில் மனமுடைந்த உமா நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் துணை காவல் ஆய்வாளர் சாவித்திரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பெண் தற்கொலை

tags: perambalur news, perambalur news today, perambalur district, tamil news
Leave a Reply

%d bloggers like this: