sand smuggling vehicles confiscated

வேப்பந்தட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்.

288

வேப்பந்தட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்.

sand smuggling vehicles confiscated

வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் பகுதியிலுள்ள கல்லாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக கை. களத்தூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் நாஞ்சில்குமாரன் தலைமையிலான காவர்கள் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை.

பெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : முன்னாள் நகராட்சி தலைவர் கைது.

அந்த சமயத்தில் வெண்பாவூர் சசிக்குமார் (வயது 32), விக்னேஷ் (வயது 20) மகேந்திரன் (வயது32) ஆகியோர் கல்லாற்றில் டிராக்டர்களை கொண்டு மணல் அள்ளுவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவலர்கள் 3 நபர்களையும் கைது செய்து அவர்களின் டிராக்டர்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[the_ad id=”7250″]

வளைகுடா செய்திகளுக்கு – http://www.gcctamilnews.com/

[the_ad_placement id=”after-content”]

tag: perambalur




Leave a Reply

%d bloggers like this: