வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

319

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.


Perambalur News: Robbery of money at home near Veppanthattai


வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றவா் மர்ம நபர்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை – அரும்பாவூா் சாலையில் வசித்து வருபவா் ரா. செந்தில்குமாா் (35). இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூரிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை செந்தில்குமாா் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

Perambalur News:

தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், அரும்பாவூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

keyword: Perambalur News, Perambalur News today,

Gulf news tamil
Leave a Reply

%d bloggers like this: