தனியார்துறை வேலை வாய்ப்பு: இணையத்தை பயன்படுத்த ஆட்சியர் அழைப்பு.

242

தனியார்துறை வேலை வாய்ப்பு: இணையத்தை பயன்படுத்த ஆட்சியர் அழைப்பு.

வேலைவாய்ப்பு துறையின் மூலம் தொடங்கப்பட்டுள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு இணைய தளத்தை பயன் படுத்திக்கொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

[the_ad_placement id=”after-content”]

இதுகுறித்து ஆட்சியர் சாந்தா கூறியதாவது: தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார்துறை நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலை வாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளம் என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடுபவர்களும் வேலை அளிப்போர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: