பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்.

162

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் | Perambalur News Today | Perambalur News

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Demonstrations in Perambalur condemning the hike in petrol and diesel prices.

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. Perambalur News

மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால், மாவட்ட துணை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள கலந்து கொண்டனர். Perambalur News

பெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை.

இதே போல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் தாலுகா அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Perambalur News

tag: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: