பாடாலூர் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது.

228

பாடாலூர் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது | Perambalur News | Perambalur News Today

Man arrested for kidnapping sand near Padalur

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி குரும்பபாளையத்தில் இருந்து கொட்டரை செல்லும் மண் பாதை அருகே இருசக்கர வாகனம் மூலம் மணல் கடத்துவதாக புகார் காவலர்களுக்கு வந்தது. Perambalur News Today

புகாரின் பேரில் மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயலக்ஷ்மி அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கொட்டரை கிராமத்தை சேர்ந்த தென்னவன் (24) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியது தெரியவந்தது. Perambalur News Today

இதனையடுத்து அவரை கைது செய்து மணல் கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: