பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா.

563

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா | Perambalur corona News | Perambalur  News

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona for 24 people in a single day in Perambalur district. Perambalur News

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 150 பேருக்கு கொரோனா தோற்று பாதித்திருந்தது. இவர்கள் அனைவரும் பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் 144 பேர் குணமடைந்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சியுள்ள 6 பேர் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம்.

வி.களத்தூரில் மணல் கடத்தல் : 4 பேர் கைது.

இந்நிலையில் பெரம்பலூர் ஒன்றியத்தில் 6 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 10 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 8 பேர் என நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Perambalur News

இதன்படி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: