பெரம்பலூர் விபத்து: கல்லூரி மாணவர் பலி.Perambalur Accident

பெரம்பலூர் அருகே விபத்து: சட்ட கல்லூரி மாணவர் பலி.

538

பெரம்பலூர் அருகே விபத்து: சட்ட கல்லூரி மாணவர் பலி.

Perambalur Accident: Law College student death.

பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூரை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சரத்குமார் (27) என்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோன ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் சரத்குமார் நேற்று முன்தினம் இரவு பைக்கில் பெரம்பலூர் சென்று விட்டு மீண்டும் மருவத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது க. எறையூர் பிரிவு சாலை அருகே சென்ற போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சரத்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். Perambalur Accident

தமுமுக வின் முயற்சி: சவுதியில் இறந்தவரின் உடல் அரசலூர் வந்தது.

தகவலறிந்த மருவத்தூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மருவத்தூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

tags: perambalur tamil news
Leave a Reply

%d bloggers like this: