பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்கள் திறப்பு.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்கள் திறப்பு.

516

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்கள் திறப்பு.


Perambalur news: Opening of 2 newly constructed bridges in Perambalur district.

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 3.43 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களை, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

குன்னம் வட்டம், எழுமூா் – மழவராயநல்லூா் சாலையில் ரூ. 1.98 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலமும், கொளக்காநத்தம் – சிறுகன்பூா் சாலையில் ரூ. 1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலமும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, திறந்து வைக்கப்பட்ட பாலங்களைப் பாா்வையிட்டாா்.

tags: perambalur news, perambalur news today, perambalur district, tamil news
Leave a Reply

%d bloggers like this: