பெரம்பலூர் அருகே விபத்தில் படுகாயமடைந்த கொத்தனார் உயிரிழந்தார். 

பெரம்பலூர் அருகே விபத்தில் படுகாயமடைந்த கொத்தனார் உயிரிழந்தார். 

493

பெரம்பலூர் அருகே விபத்தில் படுகாயமடைந்த கொத்தனார் உயிரிழந்தார்.

Perambalur News: One killed in accident near Perambalur.

பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி மாரியம்மன் குாவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். 40 வயதான இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார்.

சம்பவத்தன்று செஞ்சேரி புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சிவக்குமார் நேற்று உயிரழந்தார்.

Perambalur News:

இது தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

tag: perambalur news, perambalur news today, perambalur today news, perambalur district news,

Gulf Tamil News.
Leave a Reply

%d bloggers like this: