Man arrested for trying to extort money from passenger in Perambalur

பெரம்பலூரில் பயணியிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது.

419

பெரம்பலூரில் பயணியிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது. Man arrested for trying to extort money from passenger in Perambalur

பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையத்தில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட ரவுடியை காவல் துறையினர் கைது செய்தனர்.

லாடபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்கிற எழுத்தாணி. 27 வயதான இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

[the_ad id=”7251″]

பிரபல நடிகையின் காரிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல்.

பெரம்பலூர் ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.

அந்தச்சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் காவல்துறையினர் உடனே விரைந்து சென்ற எழுத்தாணியை கைது செய்தனர். பிறகு எழுத்தாணி பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: