Man arrested for selling cannabis

லெப்பைக்குடிக்காட்டில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

327

லெப்பைக்குடிக்காட்டில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது. Man arrested for selling cannabis.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு பேருந்து நிலையம் அருகிலும், வெள்ளாற்று பகுதியில் தினமும் கஞ்சா விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் மங்களமேடு டிஎஸ்பி தேவராஜிடம் புகார் செய்திருந்தனர்.

பெரம்பலூருக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

பெரம்பலூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் திறக்க அனுமதி கோரி மனு.

[the_ad id=”7251″]

புகாரின் அடிப்படையில் நேற்று மங்களமேடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் லெப்பைக்குடிக்காட்டில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த லெப்பைக்குடிக்காட்டை சேர்ந்த அப்துல் சமது என்பவரின் மகன் அப்துல்லா பாஷா (வயது 45) என்பவரை கைது செய்தார்.

அவரிடமிருந்து ஒரு கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: