பாடாலூர் அருகே லாரி மோதி ஒருவர் பலி. Lorry collision

பாடாலூர் அருகே லாரி மோதி ஒருவர் பலி. Lorry collision

183

பாடாலூர் அருகே லாரி மோதி அடையாளம் தெரியாதவர் நபர் பலி. Lorry collision

Unidentified person death in lorry collision near Padalur

ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி ஒன்று அவர் மீது மோதியது.

கோரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

லாரி மோதிய வேகத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்த தகவலறிந்த பாடாலூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து பாடாலூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: