KabaSura drinking water supply

புஜங்கராயநல்லூரில் கபசுர குடிநீர் விநியோகம்.

135

புஜங்கராயநல்லூரில் கபசுர குடிநீர் வினியோகம். KabaSura drinking water supply.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் புஜங்கராயநல்லூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  கபசுர குடிநீரை பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தலைமையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

[the_ad id=”7251″]

இந்த கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கர்ணன், பிடிஓவினர் ஆலயமணி, லட்சுமி, பெரம்பலூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இளஞ்செழியன், ஒன்றிய அவை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அல்லிநகரம் சத்தியா, கொளத்தூர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் காரை கலையரசன், புஜங்கராயநல்லூர் ராஜகுமாரி, ரசிலாபுரம் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: