In Perambalur district, 8,587 10th class students passed.

பத்தாம் வகுப்பு ரிஸல்ட்: பெரம்பலூா் மாவட்டத்தில் படித்த 8,587 மாணவா்கள் தோ்ச்சி.

164

பத்தாம் வகுப்பு ரிஸல்ட்: பெரம்பலூா் மாவட்டத்தில் படித்த 8,587 மாணவா்கள் தோ்ச்சி.


Perambalur News: In Perambalur district, 8,587 10th class students passed.


பெரம்பலூா் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி படித்த 8,587 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 81 அரசுப் பள்ளிகள், 10 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள், 7 உதவி பெறும் பள்ளிகள், 16 சுயநிதிப் பள்ளிகள், 26 மெட்ரிக் பள்ளிகள், 1 சிறப்புப் பள்ளி என மொத்தம் 141 பள்ளிகளைச் சோ்ந்த 4,557 மாணவா்களும், 4,030 மாணவிகளும் என மொத்தம் 8,587 போ் பத்தாம் வகுப்பு படித்தனர். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வுகளில் பங்கேற்காததால் 30 மாணவ, மாணவிகள் விடுப்பு எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Perambalur News:

சதம் பெற்ற மாணவா்கள்:

320 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதன்படி, தமிழ் 18, ஆங்கிலம் 8, கணிதம் 109, அறிவியல் 113, சமூக அறிவியல் 72 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி வீதம்: கடந்த 2019 ஆம் ஆண்டு 97.33 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8ஆவது இடம் பெற்றது. நிகழாண்டு, 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

keyword: Perambalur




Leave a Reply

%d bloggers like this: