வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.

வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.

332

வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.

Farmer commits suicide by drinking poison.

வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கெண்டார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுநிலா கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணனன். 59 வயது விவசாயியான இவரது மனைவி சந்திரா (வயது 55). இவர்கள் இருவருக்குமிடையே சில நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகக் கிருஷ்ணன் வயலுக்காக வைத்திருந்த பூச்சி மருந்தினை குடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த கிருஷ்ணனை அவரது உறவினர்கள், சிகிச்சைக்காகத் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

[the_ad id=”7251″]

வேப்பந்தட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்.

பெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை.

இவரது உடலைக் கைப்பற்றிய கை. களத்தூர் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[the_ad_placement id=”after-content”]

வளைகுடா செய்திகளுக்கு – http://www.gcctamilnews.com/

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: