Corona-virus infection

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா.

165

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா.


Perambalur News: Corona-virus infection in 13 new cases in Perambalur district.


பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 1,368 போ் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வந்தனா். இதுவரை 1,251 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 17 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 100 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 5 போ், கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 8 போ் என மொத்தமாக 13 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. இதையடுத்து அனைவரும் திருச்சி, பெரம்பலூா் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,381- ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,251.

keyword: Perambalur, Perambalur News, Perambalur News today




Leave a Reply

%d bloggers like this: