பெரம்பலூர் ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.

170

பெரம்பலூர் ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம். Corona awareness meeting.

பெரம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கொரோனா தொற்று விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

யூனியன் சேர்மன் மீனாம்பாள் தலைமை ஏற்று நடத்திய இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் இளங்கோவன், ஸ்டாலின் செல்லக்குமார் முன்னிலை வகித்தனர்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பிரேம்குமார் ஆகியோர் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விபரமாக எடுத்துக் கூறினார். வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு வருபவர்களின் விபரங்களை உடனடியாக சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்து வரவேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபர் போக்சோவில் கைது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் 20 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

[the_ad id=”7251″]

Keyword: corona, corona awareness, corona virusLeave a Reply

%d bloggers like this: