பெரம்பலூரில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவை முதல்வர் திறந்து வைத்தார்.

பெரம்பலூரில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவை முதல்வர் திறந்து வைத்தார்.

335

பெரம்பலூரில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவை முதல்வர் திறந்து வைத்தார்.

Perambalur News: The Chief Minister opened the MRI scan section at Perambalur.

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொளி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

அப்போது அரசு மருத்துவமனையில் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி வைத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவை பார்வையிட்டார். இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் திருமால், துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, கண்காணிப்பாளர் டாக்டர் தர்மலிங்கம், மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Perambalur News:

tag: perambalur news, perambalur news today, perambalur today news, perambalur district news

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: