எளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.

எளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.

212
எளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தரும், தலையாட்டி சித்தரின் சீடருமான, ராஜ்குமார் சுவாமிகள் நேற்று (திங்கள்கிழமை) காலமானார்.

Perambalur News: Brahmarishi Annai Sithar Rajkumarswamy passed away.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் வசித்து வந்த அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகள் திங்கள்கிழமை காலமானாா்.

பெரம்பலூா் பிரம்மரிஷி மலை காகபுஜண்டா் தலையாட்டி சித்தரின் சீடரான குருகாகமுனி அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகள் (65), மகா சித்தா்கள் அறக்கட்டளையை நடத்தி வந்தாா். பல்வேறு கோயில்களில் முன்னின்று குடமுழுக்கு நடத்தியுள்ளாா். பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா நடத்தியதோடு, வடலூா் தைப்பூச திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளாா்.
பிரம்ம ரிஷி மலையடிவாரத்தில் ஏழை, எளிய மக்களுக்கும், சாதுக்களுக்கும் நாள்தோறும் அன்னதானமும், பல நோய்களுக்கு சித்த மருந்துகளும் வழங்கி வந்தாா். ஆன்மிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக, பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Perambalur News:

அவரது உடல், பிரம்மரிஷி மலையடிவாரத்தில் திங்கள்கிழமை (நேற்று) இரவு அடக்கம் செய்யப்பட்டது.

keyword: Perambalur news
Leave a Reply

%d bloggers like this: