கொரோனாவில் பலியான காவலருக்கு பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் அஞ்சலி.

203

கொரோனாவில் பலியான காவலருக்கு பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் அஞ்சலி. tribute to a policeman who died in corona

கொரோனாவுக்கு சென்னை இன்ஸ்பெக்டர் பாலமுரளி பலியானதால் பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் காவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

[the_ad_placement id=”after-content”]

கொரோனாவால் பாதித்த சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாலர் பாலமுரளி பலியானார். இதையடுத்து பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கலமேடு, அரும்பாவூர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மது விலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட குற்ற பிரிவு, கியூ பிராஞ்ச் குற்ற புலானாய்வுத்துறை, போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கை.களத்தூர், வி.களத்தூர் காவல் நிலையங்களில் துணை ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் இரண்டு நிமிடம் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

[the_ad id=”7251″]

[the_ad_placement id=”after-content”]

 
Leave a Reply

%d bloggers like this: