4 persons arrested for plotting to loot

பெரம்பலூரில், கொள்ளையடிக்க திட்டமிட்ட 4 பேர் கைது.

444

பெரம்பலூரில், கொள்ளையடிக்க திட்டமிட்ட 4 பேர் கைது. 4 persons arrested for plotting to loot.

பெரம்பலூர் காவல் நிலைய துணை ஆய்வாளர்  வனிதா தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துறையூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் நான்கு பேர் பேசிக்கொண்டிருந்தனர். காவல்துறையின் வாகனத்தை கண்டவுடன் ஓடியுள்ளனர்.

[the_ad id=”7251″]

புஜங்கராயநல்லூரில் கபசுர குடிநீர் விநியோகம்.

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விரட்டி பிடித்த காவலர்கள், அவர்கள் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆலம்பாடி சாலை புதுக்காலனி சிவக்குமார் மகன் பார்த்திபன் (வயது-21),  ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்தை சேர்ந்த ஸ்ரீதரன் மகன் குமரேசன் (வயது 23), நேரு தெரு ராஜேந்திரன் மகன் ஜெயராஜ் (வயது-21), இந்திரா நகர் செல்வம் மகன் ராஜா (வயது-33), என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் பெரம்பலூர் நகரில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும், கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

புஜங்கராயநல்லூரில் கபசுர குடிநீர் விநியோகம்.

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

நான்கு பேரையும்  கைது செய்த காவல்துறையினர் அவர்களை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: